Latestஇந்தியா

வீட்டுப்பாடம் செய்யாத மகனைத் தலைகீழாகக் கட்டி தொங்கவிட்ட தந்தை

சித்தோகார், நவ 26- ராஜஸ்தான், Chittorgarhஇல் தன் மகனைத் தலைகீழாகக் கட்டி தொங்கவிட்டு கட்டையைக் கொண்டு கடுமையாகத் தாக்கிய தந்தையைப் போலீஸ் தீவிரமாக தேடி வருகின்றது.

வீட்டுப்பாடம் செய்யாததற்காக தன் மகனை அவ்வாறு தலைகீழாகக் கட்டி தொங்கவைத்து அடிக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருக்கின்றது.

1 நிமிடம் 38 விநாடிகளுக்கு பதிவான அக்காணொளியில் என்னைக் கொலையாவது செய்து விடுங்கள், கட்டி தொங்க விட வேண்டாம் என அந்தச் சிறுவன் கதறியழுவதைக் காண முடிகிறது.

தலைமறைவான அந்த ஆடவனைப் போலீசார் தேடி வருகின்றனர்.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!