Latestமலேசியா

வெயிலில் நின்ற அரசாங்க ஊழியர்களின் நிலை கண்டு வேதனை கொண்டார் பிரதமர்

புத்ராஜெயா, ஜன 16 – அரசாங்க ஊழியர்கள் வெயிலில் நின்றுக் கொண்டு தமது உரையைக் கேட்பதைப் பார்க்கும் போது, தாம் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகியிருப்பதாக , பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

அரசாங்க ஊழியர்களின் மாதாந்திர கூட்டத்தை நிழலான ஒரு பகுதியில் மேற்கொள்ள முடியாதா என தாம் சில தடவை அரசாங்க தலைமைச் செயலாளர் Tan Sri Zuki Ali – யை கேட்டதுண்டு என அவர் குறிப்பிட்டார்.

புத்ராஜெயாவில் , அரசாங்க ஊழியர்களின் முன்னிலையில் 12 நிமிடங்கள் உரையாற்றியபோது அவர் , வெயிலில் அரசாங்க ஊழியர்கள் நிற்பதைக் கண்டு தமது வேதனையை வெளிப்படுத்தி இருந்தார் .

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!