Latestஇந்தியா

வெளிநாட்டுப் படத்தில் இருபாலீர்ப்பு பெண்ணாக நடிக்கும் சமந்தா

சென்னை, நவ 26 – தனது கணவர் நாக சைதன்யாவிடமிருந்து பிரிந்த நடிகை சமந்தாவிற்கு, அதிகமான பட வாய்ப்புகள் கிடைக்கத் தொடங்கியுள்ளன.

முதல் முறையாக வெளிநாட்டு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்திருப்பதாக அந்த நடிகை தெரிவித்துள்ளார்.

Arrangements Of Love எனும் அந்த திரைப்படத்தில், தமிழ்ப் பெண்ணாக நடிக்கும் சமந்தா, இரு பால் ஈர்ப்பு கொண்ட துப்பறிவாளராக நடிக்கவிருக்கின்றார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!