கோலாலம்பூர், பிப் 9 – டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவர்களுக்காக குறைந்தது 30 கோடி ரிங்கிட் உதவி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட வர்த்தகத்திற்காக ஒவ்வொருவருக்கும் 3,000 ரிங்கிட் உதவி தொகையும், வட்டி அல்லாத 10,000 ரிங்கிட் கடன் தொகையும் வழங்கப்படும் என பிரதமர் Ismail Sabri yaakob கூறினார். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறையினருக்கு உதவும் அரசாங்கத்தின் கடப்பாடாக இந்த உதவித் திட்டம் அமைவதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் Ismail Sabri தெரிவித்தார்.
Related Articles
Check Also
Close
-
சிலாங்கூரில் 18 தொகுதிகளில் DAP போட்டி16 hours ago