Latestஉலகம்

வெள்ளை மாளிகைக்கு அருகே மின்னல் தாக்கி இருவர் மரணம்

வாஷிங்டன், ஆக 6 – வாஷிங்டனில் வெள்ளை மாளிகைக்கு அருகே மின்னல் தாக்கியதில் இருவர் உயிரிழந்ததோடு மேலும் இருவர் கவலைக்கிடமாக இருப்பதாக அமெரிக்க போலீசார் தெரிவித்துள்ளனர். வெள்ளை மாளிகைக்கு அப்பால் உள்ள Lafayette Square-ரிலுள்ள சிறு பூங்காவில் வியாழக்கிழமை மின்னல் தாக்கியது. அந்த சம்பவத்தில் இரு ஆடவர்கள் மாண்டனர். கடுமையாக காயம் அடைந்த இரு பெண்கள் உயிருக்கு போராடி வருவதாக வாஷிங்டன் தீயணைப்பு மற்றும் அவசரத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!