Latestமலேசியா

வேன் மீது மோதிய மோட்டார் சைக்கிளோட்டி மரணம்

கூலிம், செப் 8 – சுங்கை கோப், ஜாலான் தாமான் முத்தியரா பீருவில், மோட்டார் சைக்கிள் ஒன்று வேன் மீது மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். Yamaha மோட்டார் சைக்கிளை ஒட்டிவந்த அந்த 20 வயது இளைஞர் விபத்து நிகழ்ந்த இடத்திலேயே உயிரிழந்ததாக கூலிம் மாவட்ட காவல்துறைத் தலைவர், Superintendan Mohd Redzuan Salleh தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!