Latestமலேசியா

வேலை காரணமாக மாநிலம் மாவட்டம் கடக்க போலீஸ் அனுமதி தேவையில்லை

கோலாலம்பூர், மே 9 – MCO உத்தரவு அமலில் உள்ள பகுதிகளில, வேலை காரணமாக ஒருவர் மாநிலம், மாவட்டம் கடந்து பயணிப்பதற்கு போலீஸ் அனுமதியைப் பெற வேண்டியதில்லை.

வேலை காரணமாக ஒருவர் பயணிக்க, வேலைக்கான அனுமதி கடிதம்,  அல்லது வேலையிட அடையாள அட்டை மற்றும் அனைத்துலக வாணிப தொழிலியல் அமைச்சின் அனுமதி  கடிதத்தை வைத்திருந்தால் போதுமானது என , அனைத்துலக வாணிப தொழிலியல் அமைச்சு  தெரிவித்தது.

அனைத்துலக வாணிப தொழிலியல் அமைச்சு வெளியிடும் கடிதத்தில் போலீஸ் நிலையத்தின் அனுமதி முத்திரை இருக்க வேண்டுமன்பதில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!