லாகூர், பிப் 11 – பாகிஸ்தானில் பஞ்சாப் மாநில போலீஸ் படை உறுப்பினர்கள்
Tik Tok பன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வேலை நேரத்தின்போது அவர்கள் எந்தவகையான Tik Tok கையும் பயன்படுத்தக்கூடாது. வலைத்தளத்தில் அதிகாரிகளின் காணொளிகள் எதுவும் பகிரப்பட்டால் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் துறைக்கு பாகிஸதான் அரசாங்கம் எச்சரித்துள்ளது.