Latestமலேசியாவிளையாட்டு

ஶ்ரீ அபிராமி தாலின் கிண்ணத்தை வெற்றி கொண்டார்

தாலின், நவ 22 –  நாட்டின் இளம் பனிச்சறுக்கு தாரகையான  ஶ்ரீ  அபிராமி , ஞாயிற்றுக்கிழமை Estonia- வில் நடைபெற்ற  Tallin கிண்ண போட்டியில் வாகை சூடினார்.

பெண்களுக்கான  Free Skating பிரிவில்,  9 வயதான  ஶ்ரீ அபிராமி மொத்தம்  23. 49 புள்ளிகளைப் பெற்று, ஏழு விளையாட்டாளர்களைப் பின்னுக்குத் தள்ளி அந்த கிண்ணத்தை வெற்றி கொண்டார்.

கடந்த மாதம் Estonia – வில் நடைபெற்ற Narva  கிண்ண போட்டியில்  ஶ்ரீ  அபிராமி இரண்டாவது இடத்தைப் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!