Latestமலேசியா

ஷா அலாமில் ஜேக்கல் துணிக் கிடங்கு தீயில் அழிந்தது

ஷா அலாம், ஜன 1 – ஷா அலாமில் செயல்பட்டுவந்த பிரபல ஜேக்கல் துணிக் கிடங்கு இன்று காலையில் ஏற்பட்ட தீ விபத்தில் அழிந்தது. ஷா அலாம் செக்சன் 7 இல் உள்ள மூன்று மாடி கொண்ட கட்டிடத்தில் உள்ளே இருந்த ஜவுளிகள் அனைத்தும் அழிந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவின் இயக்குனர் Norazam Khamis தெரிவித்தார். காலை 7 மணியளவில் தகவல் கிடைத்து தீயைணைப்பு படையினர் அங்கு சென்றபோது அந்த கிடங்கில் 80 விழுக்காடு எரிந்துகொண்டிருருந்ததாகவும் அரை மணி நேரத்தில் தீ கட்டுப்படுத்தப்பட்டதாக
Norazam கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!