Latestமலேசியாவிளையாட்டு

ஸ்பெய்ன் பூப்பந்து போட்டி Carolina Marinனிடம் கிஷோனா தாக்குப்பிடிப்பாரா?

கோலாலம்பூர், ஏப்ரல் 30 – மே மாதம்   18 ஆம் தேதி தொடங்கி 23 ஆம் தேதிவரை  நடைபெறும் Spain Masters  பூப்பந்துப் போட்டியில்   மலேசியாவின் மகளிர் முன்னணி ஒன்றையர் பூப்பந்து விளையாட்டாளரான  எஸ்.கிஷோனா நடப்பு ஒலிப்பிக் சாம்பியனான  Spainனின்  Carolina Marinனுடன் கடும் மிரட்டலை  எதிர்நோக்கியுள்ளார்.
முதல் சுற்றில் இஸ்ரேலின் Ksenia  Polikarpovaவை   உலகின்  60 ஆம் நிலை ஆட்டக்காரரான  kishona சந்திக்கிறார் அந்த ஆட்டத்தில் கிஷோனா  வெற்றி பெற்றால் இரண்டாவது சுற்றில்   22 வயதுடைய  carolina  Marinனை சந்திப்பார்.

அனைத்துலக ரீதியில் பரவலான அனுபவம் மற்றும் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவையும் பெற்றுள்ளதால் அவரை வீழ்த்துவது  சிரமமாக இருந்தாலும் தமது முழு முயற்சியையும் ஒன்று திரட்டி போராடப்போவதாக  சீ போட்டியின் சாம்பியனுமான  kishona தெரிவித்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!