சென்னை , ஆக 5 – திருச்சி ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் பழைய பாலத்தின் 20 ஆவது தூண் வெள்ள நீரில் மூழ்கும் அபாயத்தில் உள்ளது. உடைந்த அந்த பழைய பாலத்தின் 20 ஆவது தூண் மூழ்குவதால் புதிதாக கட்டப்பட்ட பாலம் வலுவிழக்கும் நிலை உருவாகியுள்ளது.