Latestவிளையாட்டு
ஹாங்காங் பொது விருது பேட்மிண்டன் பியர்லி டான்- எம். தீனா அரையிறுதி ஆட்டத்திற்கு தேர்வு

கோலாலம்பூர், செப் 15 – ஹாங்காங் பொது விருது பேட்மிண்டன் போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவில் மலேசியாவின் முன்னணி இரட்டையர் ஜோடியான பியர்லி டான் – எம். தீனா அரையிறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றனர். மலேசிய ஜோடி 21 -14. 21 -19 என்ற புள்ளிக் கணக்கில் தாய்லாந்தின் ரவிந்தா – ஜோங்கோல்பன் இணையை வீழ்த்தினர். பியல்லி டான் – தீனா ஜோடி அடுத்து தாய்லாந்தின் பென்யாபா ஐம்சார்ட் – நுந்தாகர்ன் ஐம்சார் இணையுடன் மோதவிருக்கின்றனர்.