Latestமலேசியாவிளையாட்டு

ஹங்கேரிய வெற்றியாளர் தொடரில் நவ்ராஜ் சிங் வெற்றி

புடாபெஸ்ட் , ஜூ ன் 7 – ஹங்கேரியன் GRAND PRIX  வெற்றியாளர் தொடரில், மலேசியாவின்  உயரம்  தாண்டும் வீரரான நவுராஜ் சிங் ராண்டவா வெற்றி பெற்றார்.

29 வயதான நவுராஜ், 2. 27 மீட்டர் உயரம்  தாண்டி இப்பருவத்திற்கான தனது சிறந்த சாதனையையும் படைத்தார்.

தேசிய விளையாட்டு மன்றம் அந்த தகவலை தனது அதிகாரப்பூர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!