Latestமலேசியா

ஹிஷாமுடினின் SOP மீறலை தற்காத்த பிரதமர் ; அதிருப்தியில் மக்கள்

கோலாலம்பூ, பிப் 14 – தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஹிஷாமுடின் துன் ஹூசேன், கோவிட் SOP- களை மீறியது ஒரு குற்றச் செயல் அல்ல என, அவரைத் தற்காத்து பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் பேசியிருப்பதை அடுத்து , மக்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

SOP மீறல் குற்றச் செயல் இல்லையென்றால் , பிறகு எதற்கு SOP – கள் ? அது குற்றச் செயலே இல்லையென்றாலும், உயர் நெறியுடன் நடந்துக் கொள்ளும் தலைவரே மக்களுக்கு சிறந்த முன்னுதாரணமாக திகழ முடியுமென, வலைத்தளவாசிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!