Latestஉலகம்

ஹெலிகப்டரில் தொங்கிக் கொண்டு Pull up செய்த ஆடவர் ; கின்னஸ் சாதனையைப் படைத்தார்

யெரெவன் (Yerevan) , மார்ச் 1 – வழக்கமாக செய்யக் கூடிய ஒரு உடற்பயிற்சியை சற்று மாற்றி செய்ததின் வாயிலாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார் அர்மேனியாவைச் சேர்ந்த Roman Sahradyan.

சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டிருக்கும் காணொளியில், அந்த ஆடவர், பறக்கும் ஹெலிகப்டரில் தொங்கிக் கொண்டு Pull up உடற்பயிற்சியைச் செய்வதைக் காண முடிந்துள்ளது.

பாதுகாப்புக்காக தலைக்கவசத்தை மட்டுமே அணிந்திருந்த அவர், ஒரு நிமிடத்தில் 23 pull up- களைச் செய்து உலக சாதனையைப் படைத்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!