Latestஉலகம்விளையாட்டு

ஹெலிசன் அடித்த கோலினால் தோல்வியிலிருந்து Liverpool தப்பியது

லண்டன், மே 17 –இங்கிலாந்து பிரிமியர் லீக் காற்பந்து போட்டியில் கோல்கீப்பர் Alisson Becker , 95 ஆவது நிமிடத்தில் அடித்த கோலினால் Liverpool 2-1 என்ற கோல் கணக்கில் West Brom அணியை வென்றது.

இந்த வெற்றியின் மூலம் அடுத்த பருவத்தில் சாம்பியன்ஸ் லீக் காற்பந்து போட்டியில் விளையாடும் வாய்ப்பை Liverpool குழு தொடர்ந்து தற்கவைத்துக்கொண்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!