Latestஉலகம்மலேசியா

அண்டை வீட்டுக்காரர் வைத்த தீயினால் வீடு அழிந்தது வயதான தம்பதியர் உயிர் தப்பினர்

கோத்தாபாரு, ஜூலை 8 – அண்டை வீட்டுக்காரர் வைத்த தீயினால் வயதான தம்பதியரின் வீடு அழிந்தது. எனினும் அந்த தம்பதியர் உயிர் தப்பினர். கிளந்தான் தும்பாட், Pengkalan Kubor , Kampung genting-கில் நேற்று அதிகாலை மணி 4.30 அளவில் அந்த சம்பவம் நிகழ்ந்ததாக Tumpat மாவட்ட போலீஸ் தலைவர் Amran Dolah தெரிவித்தார். 75 வயதுடைய அந்த தம்பதியரின் வீட்டின் கூரை மேல் அண்டை வீட்டுக்காரரான ஆடவர் ஒருவர் தீயை பற்றக்கூடிய ஒரு பொருளை வீசியதாகவும் அதனைத் தொடர்ந்து அவ்வீட்டில் தீ வேகமாக பரவியதை அவர்கள் உணர்ந்தனர். இதானல் அவர்களது வீடு முழுமையாக அழிந்ததோடு மூன்று லட்சம் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டதாக Amran Dollah தெரிவித்தார். இந்த சதிநாச வேலையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 30 வயதுடை ஆடவன் கைது செய்யப்பட்டதையும் அவர் உறுதிப்படுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!