Latestஉலகம்

ஆஸ்திரியாவில் ரயில் விபத்து ஒருவர் மரணம் 12 பேர் காயம்

வியன்னா , மே 10 – வியன்னாவில் ரயில் தடம் புரண்டதில் ஒருவர் கொல்லப்பட்டதோடு குறைந்தது 12 பேர் காயம் அடைந்தனர் என மீட்புக் குழுவினர் தெரிவித்தனர். மூவர் கடுமையாக காயத்திற்குள்ளானதாக செம்பிறைச் சங்கத்தின் அதிகாரி Andras Zenker தெரிவித்தார். பரபரப்பான மாலை வேளையில் அந்த ரயிலில் சுமார் 100 பேர் பயணம் செய்தபோது அந்த ரயில் தடம் புரண்டது. இந்த சம்பவம் குறித்து ஆஸ்திரிய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!