Latestமலேசியா

கடனை செலுத்தத் தவறிய நபரை கும்பல் வெட்டியது

கோத்தா பாரு, ஏப் 27 – வட்டிக்கு கடன் வாங்கிய ஒருவரிடம் பணம் வசூலிக்க சென்ற கும்பல் பாராங் கத்தியால் அந்த நபரின் இரு கால்களையும் வெட்டினர். Kota Bharu, Kok Lanas சில் அதிகாலை மணி 2.15 அளவில் தமது வீட்டில் இருந்த ஆடவரை அந்த கும்பல் தாக்கியது. காயத்திற்குள்ள அந்த ஆடவர் சிகிச்சைக்காக கோத்தா பாரு Raja Perempuan Zainab மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார். இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கோத்தா பாரு மாவட்ட போலீஸ் தலைவர் Mohd Rosdi Daud கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!