Latestமலேசியா

கத்தாரில் இருந்து 150 கோடி ரிங்கிட் முதலீடு

டொஹா, மார்ச் 29- காத்தாருக்கு 3 நாட்கள் அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப், அந்நாட்டின் Agrico Qatar நிறுவனத்திடமிருந்து 150 கோடி ரிங்கிட் பெருமானமுள்ள முதலீட்டை பெற்றுள்ளார்.
அந்த முதலீடு தொடர்பான ஒப்புதல் கடிதத்தை பிரதமர் பெற்றுக் கொண்டார்.

முன்னதாக பிரதமரும் , மலேசிய பேராளர் குழுவினரும் , இயற்கை முறையில் காய்கறி, காளான் நடவையும் , இறால் வளர்ப்பையும் மேற்கொள்ளும் Agrico நிறுவனத்துக்கு வருகை தந்திருந்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!