Latestஉலகம்விளையாட்டு

காமன்வெல்த் போட்டி; மலேசியாவிற்கு 2 தங்கப் பதக்கங்கள்

பர்பிங்காம், ஜூலை 31 – Birmingham-மில் நடைபெறும் கொமன்ல்வெல்த் போட்டியில் , நேற்று மலேசியா இரு தங்கப் பதக்கங்களை வாகை சூடியது. எடை தூக்கும் பிரிவில் Muhammad Aznil Bidin, Mohamad Anig Kasdan இருவரும் நாட்டிற்கு அவ்விரு பதக்கங்களைப் பெற்றுத் தந்தனர்.

Muhammad Aznil Bidin ஆடவருக்கான 61 கிலோகிராம் பிரிவில் , மொத்தமாக 285 கிலோகிராம் எடையைத் தூக்கி முதலிடம் வென்றார். இதனிடையே Mohamad Anig Kasdan, ஆடவருக்கான 55 கிலோகிராம் பிரிவில், மொத்தம் 249 கிலோகிராம் எடையை தூக்கி தங்கத்தை வென்றதோடு, தனது புதிய சாதனையையும் படைத்திருக்கின்றார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!