Latestமலேசியா

கால்வாயில் ஆடவர் சடலம் மீட்பு

மூவார், ஆக 17 – மூவார், புக்கிட் கம்பீர், தாமான் டேசாவில் வயதான ஆடவரின் சடலம் ஒன்று கால்வாயிலிருந்து மீட்கப்பட்டது . இன்று காலை மணி 7. 50 அளவில் கால்வாயில் சடலம் காணப்படுவதாக தகவல் கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து புக்கிட் கம்பீர் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் அங்கு சென்றனர். கால்வாயிலிருந்த ஸ்டீரேச்சர் மூலம் அந்த முதியவரின் சடலத்தை மீட்டு அதனை போலீசாரிடம் ஒப்படைத்ததாக புக்கிட் கம்பீர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் தலவர் முகமட் பரிசான் மொக்தார் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!