Latestஉலகம்மலேசியா

கிளந்தானில் கற்பழிப்பு மானப்பங்க குற்றச் செயல்கள் அதிகரிப்பு

மாச்சாங், ஜூன் 6 – இவ்வாண்டின் முதல் ஐந்து மாதங்களில் கிளந்தானில் கற்பழிப்பு மற்றும் மானபங்க குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதாக அம்மாநில போலீஸ் தலைவர் டத்தோ Muhamad Zaki Harun கூறினார். கடந்த ஜனவரி மாதத்திலிருந்து கடந்த மாதம்வரை பாலியல் தொடர்பான 76 குற்றச் செயல்கள் நடந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 84 பாலியல் குற்றச்செயல்கள் நடந்ததாகவும் கடந்த ஆண்டு முழுவதிலும் 224 சம்வங்கள் நிகழ்ந்துள்ளதையும் Muhamad Zaki சுட்டிக்காட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!