Latestமலேசியா

குரங்கம்மை ; 12 நாடுகளில் 80 தொற்றுகள்

நியு யோர்க், மே 22 – உலகில், 12 நாடுகளில் 80 -க்கும் மேற்பட்ட குரங்கம்மை நோய் சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன.
மேலும் 50 சம்பவங்கள் விசாரிக்கப்படும் நிலையில், அந்த நோய் தொற்று தொடர்பில், WHO உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்திருக்கின்றது.

குரங்கம்மைக்கு இதுவரை பிரத்தியேகமாக தடுப்பூசி கிடையாது. எனினும் பெரியம்மை போன்ற வைரஸ்-சையே குரங்கம்மையின் வைரசும் ஒத்திருப்பதால் அவ்வமைக்கான தடுப்பூசி 85 விழுக்காடு பாதுகாப்பினைத் தருமென மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!