Latestமலேசியா

குவாலா லங்காட் கடற்கரைகளில் உயர் அலை எச்சரிக்கை !

ஷா ஆலாம், செப் 27 – உயர் அலைகள் எழும் என்பதால், இன்று தொடங்கி 3 தினங்களுக்கு Kuala Langat மாவட்டத்தில் உள்ள கடற்கரையோர பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென , பொது மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மோரிப் கடற்கரை, புதிய மோரிப் கடற்கரை, Pantai Kelanang, Pantai Batu Laut , Pantai Cunang, Tanjung Sepat படகு துறைமுகம் ஆகிய பகுதிகள் , வரும் வியாழக்கிழமை வரை , பொது மக்களுக்கு மூடப்பட்டிருக்கும் என Kuala Langat நகராண்மைக் கழகம் தெரிவித்தது.

அப்பகுதிகளில் குளிப்பது, முகாமிடுவது, Picnic செல்வது, மீன் பிடிப்பது, படகில் செல்வது போன்ற அனைத்து நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கப்பட்டிருப்பதாக அக்கழகம் குறிப்பிட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!