Latestஉலகம்

கொதிக்கும் அலுமினிய குழிக்குள் விழுந்தவர் உயிருடன் வெளியே வந்தார் !

சூரிக், நவ 12 – கொதிக்கும் அலுமினிய திரவம் இருந்த குழிக்குள் விழுந்தும் , உயிருடன் வெளியே வந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தினார் , தொழிற்சாலை ஊழியர் ஒருவர்.
அந்த பதைபதைக்கும் சம்பவம், சுவிட்சர்லாந்தில் தொழிற்சாலை ஒன்றில் நிகழ்ந்தது.
720 பாகை செல்சியஸ் கொதிக்கும் சூட்டைத் தாக்கிக் கொண்டு வெளியே வந்த அந்த ஆடவருக்கு, உடல் முழுவதும் வெந்துப் போயிருந்தது.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் 25 வயதான அந்த ஆடவரின் தற்போதைய உடல் நிலை குறித்து எதுவும் தெரிய வரவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!