Latestமலேசியா

கோவிட் தொற்றுக்கு மேலும் 63 பேர் பலி

கோலாலம்பூர், நவ 23 – நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றுக்கு மேலும் 63 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 13 பேர் மருத்துவமனைக்கு வெளியே மரணம் அடைந்தனர். இதன்வழி கோவிட் தொற்று மலேசியாவில் பரவியது முதல் ஏற்பட்ட மரண எண்ணிக்கை 30,063 ஆக உயர்ந்ததாக சுகாதார அமைச்சின் அகப்பக்க தகவல்கள் தெரிவித்தன. அதோடு மருத்துவமனைகள் மற்றும் தனித்திருக்கும் மையங்களில் கோவிட் தொற்றுக்குள்ளான 67,989 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!