Latestஉலகம்

கோவிட் பரிசோதனை குச்சியை தவறுதலாக விழுங்கிய பெண்

லண்டன், மே 20- பிரிட்டனில் பெண் ஒருவர், வீட்டில் சுயமாக மேற்கொண்ட கோவிட் பரிசோதனை கருவியின் குச்சியை தவறுதலாக விழுங்கியிருக்கின்றார்.

அந்த பெண்ணின் தொண்டையில் அடைத்துக் கொண்ட அந்த குச்சியை பின்னர் மருத்துவர்கள் சிறு அறுவை சிகிச்சையின் மூலமாக வெளியே எடுத்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!