Latestமலேசியா

கோவிட் 19 ; 34 பேர் மரணம் , 20,923 பேருக்குத் தொற்று

கோலாலம்பூர், மார்ச்  27 –  கோவிட் தொற்றினால் நாட்டில் நேற்று  34 மரணங்கள் பதிவாகின. அந்த எண்ணிக்கையில் எண்மர் இறந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டவர்கள் ஆவர்.

இதனிடையே, புதிதாக 20, 695 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக  சுகாதார அமைச்சு தெரிவித்தது.

மேலும் நாட்டில் கோவிட் -19 தொற்றினால்  2 லட்சத்து 42 ஆயிரத்து 487 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர் அல்லது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.  302 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!