Latestஉலகம்

ஜப்பானில் அந்தரத்தில் தலைகீழாகத் தொங்கிய மக்கள் – பாதியில் நின்ற ரோலர் கோஸ்டர்

ஜப்பான், டிச15 – ஜப்பானின் ஒசாகா நகரில் அமைந்துள்ள ‘Universal Studios’ யுனிவர்சல் ஸ்டுடியோஸ்வில் பறக்கும் டைனோசர் ‘Flying Dinosaur’ எனும் ரோலர் கோஸ்டர் ராட்டினம், தலைகீழாகச் சென்றபோது நடுவழியில் பழுதாகி சட்டென்று நின்றுள்ளது.

32 பேருடன் சுற்றிக் கொண்டிருந்தபோது 150 அடி உயரத்தில் அது நின்றுவிட அங்கு பதற்ற சூழல் உருவானது.

இதனிடையே 30 நிமிட போராட்டத்திற்குப் பின்னரே அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவர்கள், ஒருவர் பின் ஒருவராகப் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இச்சம்பவத்தில் யாரும் காயம் அடையவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!