Latestமலேசியா

தாமான் ஸ்ரீ மூடா மக்களுக்கு நீர் நிர்வாக ஆலோசகர் தேவை

ஷா அலாம், பிப் 24 – தாமான் ஸ்ரீ மூடா மக்களுக்கு நீர் நிர்வாக ஆலோசகர் தேவைப்படுவதாக குடியிருப்புவாசிகள் சங்கத்தின் தலைவர் அன்ரு டி செல்வா தெரிவித்தார். இதர வீடமைப்பு பகுதிகள் மூலமாக வரும் நீரினால் தாமான் ஸ்ரீ மூடாவில் வெள்ளம் ஏற்படுவதை அவர் சுட்டிக்காட்டினார்.

அந்த பகுதியில் உள்ள கால்வாயில் வேறு பகுதியிலிருந்து வரும் நீரோட்டம் வெளியேற முடியாமல் தேங்கி விடுவதும் அங்கு வெள்ளம் ஏற்படுவதற்கான காரணங்களில் ஒன்றாக திகழ்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!