Latestமலேசியா

திவ்யா ரவி குறித்து தகவல் அறிந்தால் போலீசை தொடர்பு கொள்ளுங்கள்

கோலாலம்பூர், ஏப் 14 – காணாமல் போயிருக்கும் 16 வயது இளம் பெண்ணான திவ்யா ரவி குறித்து தகவல் அறிந்தவர்கள் போலீசை தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த மார்ச் 24 –ஆம் தேதி , பெட்டாலிங் ஜெயாவிலுள்ள Mentari Court – டிலுள்ள தனது இல்லத்திலிருந்து வெளியேறிய திவ்யா இன்று வரை வீடு திரும்பவில்லை.

அதையடுத்து அவர் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் அருகிலுள்ள போலீஸ் நிலையத்தை தொடர்பு கொள்ளும்படியும் அல்லது போலீஸ் அதிகாரியான இன்ஸ்பெக்டர் யுகராஜன் ராமனை 014 -304 9419 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!