Latestமலேசியா

நஜீப் – அன்வார் விவாதம் நாளை தேதி அறிவிக்கப்படும்

கோலாலம்பூர், ஏப் 16 – Sapura Energy Berhad விவகாரம் தொடர்பாக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக்கிற்கும் , எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்குமிடையிலான விவாதத்திற்கான தேதி நாளை ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்படும். பி.கே.ஆர் தொடர்பு இயக்குனர் Fahmi Fadzil லுடன் நாளை தாம் நடத்தவிருக்கும் செய்தியாளர் கூட்டத்தில் அந்த விவாதத்திற்கான இதர விவரங்கள் வெளியிடப்படும் என சிலாங்கூர் தேசிய முன்னணியின் தகவல் பிரிவு தலைவர் Isham Jalil தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!