Latestஉலகம்

நியூசிலாந்தின் கவர்னர் ஜெனரலாக பூர்வகுடி பெண் பதவியேற்பு

வெல்லிங்டன், அக் 21 – நியூசிலாந்தின் கவர்னர் ஜெனரலாக அந்நாட்டின் பூர்வகுடி பெண் முதல் முறையாக பதவியேற்றார். Dame Cindy Kiro என்ற அந்த பெண் நாடாளுமன்றத்தில் சடங்குப்பூர்வமாக நடைபெற்ற நிகழ்வில் இன்று காலை பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டார். பிரிட்டனின் முன்னாள் காலணித்துவ நாடான நியூசிலாந்தில் கவர்னர் ஜெனரல் என்பவர் அரசியலமைப்பு சட்ட மற்றும் சடங்குப்பூர்வமான பணிகளை மட்டுமே
மேற்கொள்வார். நியூசிலாந்து மக்கள் தொகையில் 17 விழுக்காட்டினர் அந்நாட்டின் பூர்வகுடிகளான Maori மக்கள் விளங்குகின்றனர்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!