Latestமலேசியா

நிலச்சரிவில் கிரேன் ஓட்டுனர் புதையுண்டதாக அஞ்சப்படுகிறது

அலோஸ்டார், ஜூலை 30 – அலோஸ்டாரில் Bukit Pinang , Jalan Padang Tembak
கட்டுமான வேலைகள் நடைபெற்றுவரும் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் கிரேன் ஓட்டுனர் ஒருவர் உயிருடன் புதையுண்டதாக அஞசப்படுகிறது. இன்று காலை மணி 9.37 அளவில் நிகழ்ந்த அந்த நிலச்சரிவின்போது 40 வயதுடைய கிரேன் ஓட்டுனர் உயிரிழந்ததாக நம்பப்படுகிறது. சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி குழுவினர் தேடும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!