Latestமலேசியா

பினாங்கு பாலத்தில் மின் விநியோகம் தடைப்பட்டது

ஜார்ஜ்டவுன், அக் 2- பினாங்கு பாலத்தில் நேற்றிரவு மணி 8.23 முதல் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மின் விநியோகம் தடைப்பட்டதை PLUS Malaysia நிறுவனம் உறுதிப்படுத்தியது. பினாங்கு பாலத்தை இணைக்கும் பினாங்கு வட்டாரம் மற்றும் Seberang Jaya விலும் தற்காலிகமாக மின் விநியோகம் தடைப்பட்டதாக Plus நிறுவனத்தின் அதிகாரி Syed Mohammed தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!