Latestஉலகம்

பிரிட்டனின் பணக்காரர்கள் பட்டியலில் நிதியமைச்சர் ரிஷி சுனாக்கும் அவரது மனைவியும் இடம் பெற்றனர்

லண்டன், மே 21 – 250 பேரைக் கொண்ட பிரிட்டிஷ் பணக்காரர்களின் பட்டியலில் அந்நாட்டின் நிதியமைச்சர் Rishi Sunak மற்றும் அவரது மனைவி Akshata Murthy இடம்பெற்றுள்ளனர். முதல் முறையாக Sunday Times பிரிட்டிஷ் பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டது. வெளிநாட்டிலுள்ள வருமானத்திற்கு பிரிட்டனில் வரி கட்டத் தவறினார் என்ற சர்ச்கைக்கு அண்மையல் Akshata Murthi உள்ளானதைத் தொடர்ந்து அவரது வரி விவகாரம் கண்காணிப்புக்கு உள்ளானது. தமது அனைத்து வருமானத்திற்கும் வரி செலுத்துவதற்கு அவர் பின்னர் இணக்கம் தெரிவித்தார். Akshata Murthy இந்தியாவின் தகவல் தொழிற்நுட்ப நிறுவனமான infosys உரிமையாளரான கோடிஸ்வரர் Narayana Murthy யின் புதல்வியாவார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!