Latestஉலகம்

பிரிட்டிஷ் நிதியமைச்சர் ரிஷி சுனாக் விதிமுறையை மீறவில்லை

லண்டன், ஏப் 28 – பிரிட்டிஷ் நிதியமைச்சர் Rishi Sunak அமைச்சர் நிலை மீதான விதிமுறையை மீறவில்லை. அவரது குடும்பத்தின் வரி விவகாரம் தொடர்பில் எழுந்த சர்ச்சையை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இது தெரியவந்துள்ளது. அமைச்சர்கள் தரம் மீதான அலோசகர் Christopher Geidt மேற்கொண்ட விசாரணைக்குப் பின் இதனை தெரிவித்தார். நிதியமைச்சர் என்ற முறையில் Rishi Sunak சட்ட விதிமுறைகள் எதனையும் மீறவில்லை. அமெரிக்காவின் நிரந்தர குடியிருப்புக்கான Green Card பெற்றதில்கூட சுயநல அடிப்படையில் Rishi Sunak செயல்படவில்லை. அதோடு அந்த Green Card-டை அவர் திரும்ப ஒப்படைத்துவிட்டார் என்றும் Christopher விளக்கம் அளித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!