Latestமலேசியா

புகையிலையைக் கட்டுப்படுத்தும் சட்டமசோதா; பொருளாதாரத்திற்கு பெரிய இழப்பில்லை

கோலாலம்பூர், ஜூலை 31 – புகையிலைப் பொருட்களையும், புகைப்பதையும் கட்டுப்படுத்தும் சட்டமசோதா நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்காது. நாட்டின் மொத்த வருமானத்தில், புகையிலை தொழிற்துறை 0. 18 விழுக்காடு மட்டுமே பங்களிப்பு செய்வதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.

அந்த கட்டுப்பாட்டினால், நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்படும் இழப்பைக் காட்டிலும், புகைக்கும் பழக்கத்தினால் நாட்டின் உற்பத்தியாற்றலுக்கு ஏற்படும் பாதிப்பே அதிகம் என அவர் குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!