Latestஉலகம்

பெரும்பான்மையை இழந்தது பாகிஸ்தான் அரசாங்கம் ; நெருக்கடியில் இம்ரான் கான்

இஸ்லாமாபாத், மார்ச் 30 – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் ஆளும் அரசாங்கம் பெரும்பான்மையை இழந்துள்ளது. ஆளும் கூட்டணியில் இருந்த முக்கிய பங்காளி கட்சி தனது ஆதரவை மீட்டுக் கொண்டு, எதிர்கட்சியுடன் இணைந்திருப்பதை அடுத்து , பிரதமர் இம்ரான் கான் பெரும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் தற்போது எதிர்கட்சிகள் 175 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மையை வைத்திருக்கின்றன.
இதனால், நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு முன்பாகவே , அந்நாட்டு அரசாங்கம் கவிழும் நிலை ஏற்படலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!