Latestமலேசியா

மது அருந்திவிட்டு வாகனம் செலுத்தினர்; 13 பேருக்கு அபராதம்

கோலாலம்பூர், பிப் 24 – மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து தனியார் பள்ளி ஆசிரியர், உடற்பயிற்சி நிலையத்தின் பயிற்றுநர் மற்றும் காப்புறுதி முகவர் உட்பட 13 பேருக்கு 142,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.

30 மற்றும் 60 வயதுடைய அவர்களுக்கு 10,000 ரிங்கிட் மற்றும் 13,000 ரிங்கிட்டுக்கிடையே அபராதம் விதிக்கப்பட்டது. இந்த தொகையை செலுத்தத் தவறினால் ஒரு நாள் முதல் நான்கு நாட்கள்வரை சிறைத் தண்டனை அனுபவிக்கும்படி அவர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

அதோடு அவர்கள் அனைவரும் இன்று முதல் இரண்டு ஆண்டுகளுக்கு வாகனங்கள் ஓட்டுவதற்கான லைசென்ஸ்சையும் மாஜிஸ்திரேட்  Amanina Mohamad Anuar தகுதி நீக்கம் செய்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!