Latestமலேசியா

மருத்துவமனையிலிருந்து தப்பிக்க முயன்ற கோவிட் நோயாளி படுகாயம்

சுங்கை பூலோ, ஆகஸ்ட்  25 – சிலாங்கூர், சுங்கை பூலோ மருத்துவமனையில் இருந்து , தப்பிக்க முயன்ற  கோவிட் 19 நோயாளி,  ஐந்தாவது மாடியிலிருந்து விழுந்து படுகாயமடைந்தார்.

33 வயது நோயாளியை உட்படுத்திய அந்த சம்பவம் நேற்று மதியம் மணி 3.20-க்கு நிகழ்ந்ததாக சுங்கை பூலோ மாவட்ட போலீஸ் தலைவர் ஷாஃபாதுன் அபு பாகார் ( Shafa’aton Abu Bakar ) தெரிவித்தார்.

அதே நாளன்று அந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு  மன இறுக்கத்துடன் காணப்பட்ட அந்த நோயாளி , அவரைத்  தடுக்க முற்பட்ட தாதியை முகத்தில் குத்தியதாக அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!