Latestமலேசியா

லோ மீது ஃபிர்டாவுஸ் வோங் போலிசில் புகார்

கோலாலம்பூர், ஏப் 4 – தம் மீது போலீசில் பொய் புகார் அளித்திருப்பதாக் கூறி, சுயேட்சை மத போதகர் ஃபிர்டாவுஸ் வோங் (Firdaus Wong), தனித்து வாழும் தாயான லோ சியாவ் வோங் ( Loh Siew Hong) மீது போலீஸ் புகார் செய்துள்ளார்.

Loh , நீதித் துறை சீராய்வினை மேற்கொள்வதற்கு எதிராக நெருக்குதல் தரும் காணொளியை தமது தரப்பு வெளியிடவில்லை என தற்போது கோவிட் தொற்றுக்கு உள்ளாகியிருக்கும் Firdaus Wong கூறியுள்ளார்.

மேலும், நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்படும் வகையில் Loh- வின் பிள்ளைகளின் படங்கள் இருக்கும் அனைத்து காணொளிகளும் மூடப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!