Latestஉலகம்

வானில் தீப்பந்து பறந்ததா ? மர்மத்தின் பின்னனி என்ன ?

ஜகார்த்தா,செப் 21-இந்தோனேசியா ஜகார்த்தாவில், இரவு நேரம்  வானில் தீப்பந்து வடிவில் ஒரு பொருள் பறப்பது  போன்ற காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருந்தது.

பின்னர் அதன் தொடர்பில், உள்ளூர் மக்களிடம்  தகவலை சேகரித்ததில், தேனி கூட்டை  கலைப்பதற்காக,   நீண்ட  மூங்கில்  குச்சியில் தீ மூட்டப்பட்டப்பட்டிருந்தது தெரிய வந்தது. பொறுப்பற்ற யாரோ ஒருவர் அந்த சம்பவத்தை படமெடுத்து புரளியைக் கிளப்பியிருப்பதாக  Detik.com ஊடகம் செய்தி வெளியிட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!