
கோலாலம்பூர், ஜன 3 – தமது 10 வயது மகனுக்கு பிறந்த நாள் பரிசாக அவனது தந்தை Nissan GT – R R35 காரை வாங்கிக் தந்து அசத்தியுள்ளார். Amaran னின் பிறந்தநாளன்று அந்த கார் லோரியில் ஏற்றி வரப்பட்டு கார் விற்பனை காட்சியகத்திற்கு கொண்டு வரப்பட்டது. அந்த நிகழ்வில் அமரனின் நண்பர்கள் , மற்றும் அந்த சிறுவனின் பெற்றோர்கள் மற்றும் அவர்களுக்கு வேண்டிய நண்பர்களும் கலந்துகொண்டனர்.