Latestஉலகம்

102 வயதில் ஓட்டப் பந்தய சாதனை

சமுட் சொங்கராம், மார்ச் 3 – ஒருவர் நூறு வயதை தாண்டுவதும் அந்த முதுமையில் எழுந்து நடமாடுவதும் என்பதும் ஒரு ஆச்சரியமான விஷயமே ஆகும்.

ஆனால், தாய்லாந்தில் 102 வயதில் சவாங் ஜன்பராம் (Sawang Janpram), என்பவர் 100 மீட்டர் தூரத்தை 27. 08 விநாடிகளில் ஓடி முடித்திருப்பதோடு , சாதனையையும் முறியடித்திருக்கின்றார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!