Latestமலேசியா

Op selamat 17 : 11, 325 சாலை விபத்துகள் பதிவு

கோலாலம்பூர், பிப் 9 – ஜனவரி 28 -ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 6-ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட op Selamat 17 நடவடிக்கையில் , 11, 325 சாலை விபத்துகள் பதிவு செய்யப்பட்டன.

அதில் உயிரிழப்பை உட்படுத்திய 108 விபத்துகள் நிகழ்ந்ததாக , தேசிய போலீஸ் படைத் தலைவர் Tan Sri Acryl Sani தெரிவித்தார்.
உயிரிழப்புகளை உட்படுத்திய விபத்துகள் பெரும்பாலும் மோட்டார் சைக்கிளோட்டிகளையும், அவர்களுக்குப் பின்னால் அமர்ந்து செல்பவர்களையும் உட்படுத்தியது என்றாரவர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!