Latestஉலகம்

12 வயதுக்கு  கீழ்பட்ட சிறார்களுக்கு கோவிட் தடுப்பூசி ; ஃபைசர் சோதனையை தொடங்கியுள்ளது

நியு யோர்க், ஜூன் 10 – கோவிட் – 19 தடுப்பு மருந்தை தயாரித்துள்ள ஃபைசர் நிறுவனம் அந்த தடுப்பு மருந்தை, 12 வயதுக்கு கீழ்பட்ட சிறார்களுக்கு செலுத்தி சோதனையிடவுள்ளது.

பெரியவர்களுக்கு செலுத்தப்படும் தடுப்பு  மருந்தின் அளவைக் குறைத்தே  அந்த சோதனை மேற்கொள்ளப்படுமென அந்நிறுவனம் குறிப்பிட்டது.

பிரிட்டன், பின்லாந்து,   போலந்து,  ஸ்பெய்ன்   முதலிய நாடுகளைச் சேர்ந்த 4,500 க்கும் மேற்பட்ட சிறார்கள்  அந்த சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!