Latestஉலகம்

130 கோடி டாலருக்கும் அதிக வசூலை குவித்து அதிரடி படைத்து வரும் அவதார்

நியு யோர்க், ஜன 2 – திரையரங்குகளை நாடி மூன்று வாரங்கள் எட்டி விட்டாலும், வசூல் சாதனையில், ஜேம்ஸ் கெமரூனின் ‘அவதார்’ திரைப்படத்துக்கு இதுவரை பின்னடைவு இல்லை. அமெரிக்காவில் 3 வாரங்களாக, Box Office பட்டியலில் முதலிடத்தைப் பிடித்திருக்கும் அவதாரின் இரண்டாம் பாகம், அந்நாட்டில் 40 கோடி டாலருக்கும் அதிகமாக வசூலை ஈட்டியிருக்கிறது. Avatar : The Way of Water உலகளாவிய நிலையில் 130 கோடி டாலர் வசூலை குவித்திருக்கின்றது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!